Tamil Dictionary 🔍

கடனுரை

kadanurai


ஒருவகைக் கடல் மீன் ஓடு ; ஒருவகைப் பணியாரம் ; ஒரு மருந்துச் சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக் கடல் மீனின் ஓடு. (மூ. அ.) 1. Cuttle-bone, shell of Sepia; ஒரு வகைப் பணிகாரம். (W.) 2. Kind of pastry;

Tamil Lexicon


kaṭaṉurai
n. கடல்+ நுரை.
1. Cuttle-bone, shell of Sepia;
ஒருவகைக் கடல் மீனின் ஓடு. (மூ. அ.)

2. Kind of pastry;
ஒரு வகைப் பணிகாரம். (W.)

DSAL


கடனுரை - ஒப்புமை - Similar