Tamil Dictionary 🔍

கட்டுரை

katturai


வாக்குறுதி ; உறுதிச்சொல் ; பொருள் நிரம்பிய சொல் ; பழமொழி ; புனைந்துரை ; பொய் ; வியாசம் , ஒரு பொருள்பற்றி எழுதும் உரைநடை ; விளங்கச் சொல்லல் ; தொகுப்பு உரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழமொழி. உற்றலாற் கயவர் தேற ரென்னுங் கட்டுரை (தேவா. 523, 8). 3. Proverb; பொய். மிண்டர் கட்டிய கட்டுரை (தேவா. 1033, 10). 5. Falsehood, fabrication; புனைந்துரை. பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி (கலித். 14). 4. Figurative language, magnifying or depreciating; உறுதிச்சொல். கட்டுரை விரித்துங் கற்றவை பகர்ந்தும் (மணி. 23, 5). 1. Avowal, solemn declaration; பொருள்பொதிந்த சொல். (சிலப். பதி. 54, உரை.) 2. Pithy, sententious expression; வியாசம். 6. Essay, literary composition;

Tamil Lexicon


, ''s.'' An avowal, a solemn declaration, undoubted truth, infallible expression, உறுதிச்சொல். 2. A pithy or sententious expression, a proverb, பழ மொழி. 3. Metaphorical language, mag nifying or depreciating by figure of speech, புனைந்துரை. கட்டுரையன்றுபட்டாங்கே. This is not an exaggeration, but the plain truth. (பிரபுலிங்.)

Miron Winslow


kaṭṭurai
n. id. +.
1. Avowal, solemn declaration;
உறுதிச்சொல். கட்டுரை விரித்துங் கற்றவை பகர்ந்தும் (மணி. 23, 5).

2. Pithy, sententious expression;
பொருள்பொதிந்த சொல். (சிலப். பதி. 54, உரை.)

3. Proverb;
பழமொழி. உற்றலாற் கயவர் தேற ரென்னுங் கட்டுரை (தேவா. 523, 8).

4. Figurative language, magnifying or depreciating;
புனைந்துரை. பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி (கலித். 14).

5. Falsehood, fabrication;
பொய். மிண்டர் கட்டிய கட்டுரை (தேவா. 1033, 10).

6. Essay, literary composition;
வியாசம்.

DSAL


கட்டுரை - ஒப்புமை - Similar