கடத்து
kadathu
தோணி .(வி) செலுத்து ; விலக்கு ; தவணை ; சொல் ; நெடுக விடு ; நாட்போக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோணி. Loc. cf. M. kadattu-kāran=boatman. Boat;
Tamil Lexicon
III. v. t. (caus. of கட) remove, transfer, transplace, பெயர்; 2. drive, செலுத்து; 3. do work carelessly, கழப்பு; 4. delay, put off, நாட்போக்கு. நாளைக்கடத்த, to put off from day to day. வேலையைக்கடத்த, to evade the duty under some pretence. கடத்தி, one who does his work perfunctorily, கழுப்புகிறவன், -ள். கடத்து, s. a boat.
J.P. Fabricius Dictionary
, [kṭttu] கிறேன், கடத்தினேன், வே ன், கடத்த, ''v. a.'' To remove, to transplace, பெ யர்க்க. 2. To cause to go, to drive, செலுத்த. 3. To dismiss one with an excuse without complying with his request, to decline compliance, விலக்க. 4. To do work care lessly, to slight, act with eye service, pass time idly, கழப்ப. 5. To put one off, delay, postpone, evade, தவணைசொல்ல. 6. To lengthen out a work, delay in per formance, நீட்டிக்க. வேலையைக்கடத்திப்போட்டான். He has evad ed the duty under some pretence. கைக்கொண்டதொறுவைக்கடத்தி. Driving home the cows which they had recovered- (பாரத.) ஆளைக்கடத்திவிடுதல். Getting rid of one who solicits favors. பொருளெல்லாங்கடத்திப்போட்டான். He ab stracted the property by force or by stealth. தருகிறோமென்றுகடத்திப்போட்டார். He put me off, promising to give it.
Miron Winslow
kaṭattu
n. கடத்து-.
cf. M. kadattu-kāran=boatman. Boat;
தோணி. Loc.
DSAL