Tamil Dictionary 🔍

கடகாவருத்தம்

kadakaavarutham


இரண்டு கையும் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்கும் இணைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டுகையுங் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்கும் இணைக்கை. (சிலப். 3, 18, உரை.) (Nāṭya.) A gesture in dancing in which the wrists of both the hands in kaṭakam gesture are brought close together;

Tamil Lexicon


kaṭakāvaruttam
n. kaṭaka + āvrtta.
(Nāṭya.) A gesture in dancing in which the wrists of both the hands in kaṭakam gesture are brought close together;
இரண்டுகையுங் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்கும் இணைக்கை. (சிலப். 3, 18, உரை.)

DSAL


கடகாவருத்தம் - ஒப்புமை - Similar