புட்கலாவருத்தம்
putkalaavarutham
ஏழு முகிலில் ஒன்றானதும் பொன்பொழிவதுமான மேகம் ; மேகநாயகம் நான்கனுள் ஒன்று ; நிறைய மழைபெய்யும் மேகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏராளமாக மழைபொழியும் மேகம். (சோதிட. சிந். 17.) 3. A cloud raining copiously; மேகநாயகம் நான்கனுள் ஒன்று. புட்கலா வருத்தமுன்னா நாட்டுங் காமரூபப்புயல்களை (திருவாலவா. 12, 6). 2. One of four mēka-nāyakam, q. v.; சத்த மேகங்களிலொன்றானதும் பொன்பொழிவதுமான மேகம். (சூடா.) 1. A celestial cloud which rains gold, one of catta-mēkam, q.v.;
Tamil Lexicon
puṭkalāvaruttam
n. puṣkalāvarta+.
1. A celestial cloud which rains gold, one of catta-mēkam, q.v.;
சத்த மேகங்களிலொன்றானதும் பொன்பொழிவதுமான மேகம். (சூடா.)
2. One of four mēka-nāyakam, q. v.;
மேகநாயகம் நான்கனுள் ஒன்று. புட்கலா வருத்தமுன்னா நாட்டுங் காமரூபப்புயல்களை (திருவாலவா. 12, 6).
3. A cloud raining copiously;
ஏராளமாக மழைபொழியும் மேகம். (சோதிட. சிந். 17.)
DSAL