Tamil Dictionary 🔍

காரணசுத்தம்

kaaranasutham


காரணாவத்தை முன்றனுள் மல நீக்கம்பெற்ற ஆன்மா பதியின்திருவடிகளில் ஜக்கியப் படும் அவத்தை. (சிவப். கட்.15.) (šaiva.) The major condition of the soul in which is becomes united to the Feet of the Lord, freed from mummalam, one of three kāraṇavattai, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Complete liberation from பாசம், and the attainment of per fect purity and happiness; one of the three காரணாவஸ்தை.

Miron Winslow


kāraṇa-cuttam
n. id. +.
(šaiva.) The major condition of the soul in which is becomes united to the Feet of the Lord, freed from mummalam, one of three kāraṇavattai, q.v.;
காரணாவத்தை முன்றனுள் மல நீக்கம்பெற்ற ஆன்மா பதியின்திருவடிகளில் ஜக்கியப் படும் அவத்தை. (சிவப். கட்.15.)

DSAL


காரணசுத்தம் - ஒப்புமை - Similar