Tamil Dictionary 🔍

கஞ்சுகன்

kanjukan


சட்டையணிந்த வேலையாள் ; காவற்காரன் ; மெய்காப்பாளன் ; வயிரவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சட்டைதரித்தவன். ஞானகஞ்சுக னகரியை (பாரத. சூதுபோர். 56). 1. One who wears a tunic or jacket; சட்டையிட்ட பிரதானி. காவலற் றெழுது கஞ்சுக னுரைப்போன் (மணி. 25, ). 2. King's chief minister, in ancient times, so called because he wore a distinguishing jacket; மெய்காப்பாளன். (யாழ். அக.) Bodyguard; வைரவன். (பிங்.) 3. Bhairava, a son of šiva;

Tamil Lexicon


, ''s.'' The God வைரவன்- a form of Siva. 2. [''as'' சட்டைநாதன்.] An other form of Siva.

Miron Winslow


kanjcukaṇ
n. kanjcuka.
1. One who wears a tunic or jacket;
சட்டைதரித்தவன். ஞானகஞ்சுக னகரியை (பாரத. சூதுபோர். 56).

2. King's chief minister, in ancient times, so called because he wore a distinguishing jacket;
சட்டையிட்ட பிரதானி. காவலற் றெழுது கஞ்சுக னுரைப்போன் (மணி. 25, ).

3. Bhairava, a son of šiva;
வைரவன். (பிங்.)

kanjcukaṉ
n. kanjcuka.
Bodyguard;
மெய்காப்பாளன். (யாழ். அக.)

DSAL


கஞ்சுகன் - ஒப்புமை - Similar