அஞ்சுகம்
anjukam
கிளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தரீயம். 1. Upper cloth; மெல்லாடை. 2. Fine cloth; கிளி. (சிந்தா. நி. 70.) Parrot;
Tamil Lexicon
கிளி.
Na Kadirvelu Pillai Dictionary
, [añcukm] ''s.'' A parrot in general, கினி.
Miron Winslow
anjcukam
n. amšuka. (நாநார்த்த.)
1. Upper cloth;
உத்தரீயம்.
2. Fine cloth;
மெல்லாடை.
anj-cukam
n. அம்+சுகம்.
Parrot;
கிளி. (சிந்தா. நி. 70.)
DSAL