கஞ்சிவார்த்தல்
kanjivaarthal
உணவளித்தல் ; காப்பாற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவளித்தல். 1. To feed, as with conjee; காப்பாற்றுதல். அந்தப்பிரபுதான் இப்போது காஞ்சிவார்த்து வருகிறார். 2. To maintain, support ;
Tamil Lexicon
kanjci-vār-
v. intr. கஞ்சி1 +.
1. To feed, as with conjee;
உணவளித்தல்.
2. To maintain, support ;
காப்பாற்றுதல். அந்தப்பிரபுதான் இப்போது காஞ்சிவார்த்து வருகிறார்.
DSAL