கச்சாலை
kachaalai
கச்சாலயம் ; காஞ்சிபுரத்திலுள்ள சிவாலயங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காஞ்சீபுரத்திலுள்ள சிவாலயங்களூள் ஒன்று. கச்சிக்கச்சாலைக் கனி (தண்டி. 95,13, உரை). A šiva shrine in Conjeevaram;
Tamil Lexicon
, [kccālai] ''s.'' A shrine in Conjeve ram, கச்சபாலயம். கச்சாலையெம்மானிமையோர்க்கிறை. Siva who dwells in this shrine is the lord of the celestials. (தண்டிய.)
Miron Winslow
kaccālai
n.
A šiva shrine in Conjeevaram;
காஞ்சீபுரத்திலுள்ள சிவாலயங்களூள் ஒன்று. கச்சிக்கச்சாலைக் கனி (தண்டி. 95,13, உரை).
DSAL