Tamil Dictionary 🔍

கிச்சு

kichu


நெருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருப்பு. கிச்சிடை யிடுமெனக் கிளக்கின்றார் சிலர் (கம்பரா. பிணிவீட்டு. 3). Fire;

Tamil Lexicon


s. fire, நெருப்பு.

J.P. Fabricius Dictionary


, [kiccu] ''s.'' Fire, நெருப்பு. (சது.)

Miron Winslow


kiccu,
n. cf. kršānu [T. ciccu, K. kiccu.]
Fire;
நெருப்பு. கிச்சிடை யிடுமெனக் கிளக்கின்றார் சிலர் (கம்பரா. பிணிவீட்டு. 3).

DSAL


கிச்சு - ஒப்புமை - Similar