Tamil Dictionary 🔍

கழிச்சல்

kalichal


பேதி , மலப்போக்கு , கழிதல் ; பேரச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேதி. 1. Diarrhoea, looseness of bowels; பெரும்பீதி. 2. Extreme fear, producing instantaneous diarrhoea;

Tamil Lexicon


பேதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Flux, looseness, கழிதல். 2. ''[vul.]'' Cholera, epidemical flux, பேதியாதல்.

Miron Winslow


kaḻiccal
n. கழி1-.
1. Diarrhoea, looseness of bowels;
பேதி.

2. Extreme fear, producing instantaneous diarrhoea;
பெரும்பீதி.

DSAL


கழிச்சல் - ஒப்புமை - Similar