Tamil Dictionary 🔍

குச்சில்

kuchil


சிறு வீடு ; காண்க : குச்சுப்புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குச்சுப்புல். குச்சினிரைத்த குரூஉமயிர் மோவாய் (புறநா. 257). சிறியவீடு. Small house;

Tamil Lexicon


, [kuccil] ''s.'' A small hut, சிறுகுடில். See under குச்சு.

Miron Winslow


kuccil,
n. குச்சு2+இல்.
Small house;
சிறியவீடு.

kuccil,
n. குச்சு3.
See குச்சுப்புல். குச்சினிரைத்த குரூஉமயிர் மோவாய் (புறநா. 257).
.

DSAL


குச்சில் - ஒப்புமை - Similar