காமசாலை
kaamasaalai
சிற்றின்பத்துக்குரிய இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றின்பத்துக்குரிய இடம். தோகையர். காமசாலையுமே கணக்கில்லவே (அரிச். பு.நகரச்.14). A place intended for amorous dalliance;
Tamil Lexicon
kāma-cālai
n. id. +.
A place intended for amorous dalliance;
சிற்றின்பத்துக்குரிய இடம். தோகையர். காமசாலையுமே கணக்கில்லவே (அரிச். பு.நகரச்.14).
DSAL