Tamil Dictionary 🔍

கசப்பு

kasappu


கைப்பு ; ஒரு சுவை ; வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாந்திபேதி. Loc. 3 .Cholera; வெறுப்பு. 2. Disgust, aversion; கைப்பு. 1. Bitterness; தொழில். (C.G,) Occupation, calling, profession;

Tamil Lexicon


, ''v. noun.'' Bitterness, astrin gency, கைப்பு. 2. Disgust, alienation of the affections, வெறுப்பு. துறவிக்குப்பிரபஞ்சங்கசப்பு. Secular things are distasteful to the ascetic. அவ்விரண்டுபெயருக்குட்கசப்புண்டாயிற்று. . . . Those two persons are embittered to wards each other.

Miron Winslow


kacappu
n. கச-.
1. Bitterness;
கைப்பு.

2. Disgust, aversion;
வெறுப்பு.

3 .Cholera;
வாந்திபேதி. Loc.

kacappu
n. U. kasab.
Occupation, calling, profession;
தொழில். (C.G,)

DSAL


கசப்பு - ஒப்புமை - Similar