Tamil Dictionary 🔍

கசக்கு

kasakku


கசங்கச்செய்கை. அவன் எனக்கு ஒருகசக்குக் காணமாட்டான். (W.) Squeezing. bruising;

Tamil Lexicon


III. v. t. rub with the hands, தேய்; 2. squash, squeeze, பிசை; 3. wash softly, scour, கழுவு; 4. harass, hag, நெருக்கு. மனதைக் கசக்கிப் போட்டான், he has wounded my feelings. கண்ணைக் கசக்க, to rub the eyes as one who has just awoke. கசக்கிப் பிழிய, to wash and squeeze out (as cloth); 2. to squash and squeeze out (as leaves). கசக்கு, v. n. squeezing, languor.

J.P. Fabricius Dictionary


கயக்கு, சோர்வு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kckku] கிறேன், கசக்கினேன், வேன், கசக்க, ''v. a.'' To rub or bruise between the hands or fingers, to rub a lemon or a cow's udder, &c., to soften it; to mash, squash, squeeze, இலைமுதலியவற்றைக்கசக்க. 2. To wash linen, &c. softly, வஸ்திரத்தைக்கசக்க.

Miron Winslow


kacakku
n. கசக்கு-.
Squeezing. bruising;
கசங்கச்செய்கை. அவன் எனக்கு ஒருகசக்குக் காணமாட்டான். (W.)

DSAL


கசக்கு - ஒப்புமை - Similar