Tamil Dictionary 🔍

கிங்கரன்

kingkaran


ஏவலாளன் ; தூதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூதன். (அக. நி.) Envoy, messenger; ஏவலாள் நமனார் கிங்கரர் (பதினோ பொன்வண். 66). Sservant, attendant;

Tamil Lexicon


kiṅkaraṉ,
n. kiṅkara.
Sservant, attendant;
ஏவலாள் நமனார் கிங்கரர் (பதினோ பொன்வண். 66).

kiṅkaraṉ
n. kiṅkara.
Envoy, messenger;
தூதன். (அக. நி.)

DSAL


கிங்கரன் - ஒப்புமை - Similar