Tamil Dictionary 🔍

ககுபம்

kakupam


திசை ; மருதமரம் ; கருமருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருமருது. (மலை.) Terminalia tomentosa; திசை. ககுபமுற்றையும் விழுங்கி (ஞானவா, சுரகு.29) Region, any of the eight chief points of the compass;

Tamil Lexicon


, [kakupam] ''s.'' A region or point of the compass, திசை. 2. A tree, the மருதமரம், Terminalia alata, ''L.'' Wils. p. 178. KA KUB'HA. ''(p.)''

Miron Winslow


kakupam
n. kakubha.
Terminalia tomentosa;
கருமருது. (மலை.)

kakupam
n. kakubhā.
Region, any of the eight chief points of the compass;
திசை. ககுபமுற்றையும் விழுங்கி (ஞானவா, சுரகு.29)

DSAL


ககுபம் - ஒப்புமை - Similar