Tamil Dictionary 🔍

கலகம்

kalakam


குழப்பம் , சச்சரவு ; ஒருவன்மேல் பிறர்க்குப் பகை உண்டாகும்படி தூண்டிவிடுகை ; பேரொலி ; நாட்டுக் குழப்பம் ; போர் ; ஒரு மீன் ; காண்க : கலகக்குருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர். (W.) 5. War, fight, skirmish; நாட்டுக் குழப்பம். 4. Insurrection, revolt, rebellion; பேரொலி. (திவா.) 3. Uproar, tumult; ஒருவன்மேற் பிறர்க்கு விரோதம் உண்டாகும்படி தூண்டிவிடுகை. 2. Inciting one to break off from another; நரகவகை. கலகக் கனற்கொடி (தக்கயாகப் 457). 1. A hell; மீன்வகை. (சங். அக.) A kind of fish; சச்சரவு. மாலொடொரு கலகந்தனை வாளா வருவித்தாள் (சேதுபு, சேதுமா. 24). 1. Strife, quarrel, wrangle, altercation; ஆபரணச்செப்பு. (யாழ். அக.) Box for jewels; கலகக்குருவி. (யாழ். அக.) 2. Kingfisher;

Tamil Lexicon


s. an uproar, tumult, அமளி; 2. sedition, rebellion, disturbance, குழப்பம்; 3. fighting, war, போர்; 4. quarrel, dispute, சண்டை; 5. clamour, noise, பேரொலி. கலகம்தெளிந்தது, the tumult has ceased. கலகக்காரர், rebels, seditious, quarrel some persons. கலகக் கிளர்ச்சி, revolutionary agitation. கலகப்பிரியன், a seditious, rebellious, turbulent person, a rabel. கலகமாய்க்கிடக்கிறதேசம், a country in a state of rebellion and disturbance கலகம்பண்ண, -இட, -உண்டாக்க, to make an uproar, to raise a rebellion.

J.P. Fabricius Dictionary


, [kalakam] ''s.'' Insurrection, commo tion, rebellion, sedition, இராசகலகம். 2. Up roar, tumult, disturbance, noise, clamor, பேரொலி, 3. War, fighting, storming, at tacking, போர். 4. Discord, strife, quarrel, wrangle, bickering, eager dispute, சண்டை. Wils. p. 21. KALAHA. ''(c.)'' கலகந்தெளிந்தது. The tumult has ceased. கலகம்பிறந்தால்நியாயம்பிறக்கும். Justice is ob tained by agitation.

Miron Winslow


kalakam
n. kalaha.
1. Strife, quarrel, wrangle, altercation;
சச்சரவு. மாலொடொரு கலகந்தனை வாளா வருவித்தாள் (சேதுபு, சேதுமா. 24).

2. Inciting one to break off from another;
ஒருவன்மேற் பிறர்க்கு விரோதம் உண்டாகும்படி தூண்டிவிடுகை.

3. Uproar, tumult;
பேரொலி. (திவா.)

4. Insurrection, revolt, rebellion;
நாட்டுக் குழப்பம்.

5. War, fight, skirmish;
போர். (W.)

kalakam
n. prob. kalaha.
1. A hell;
நரகவகை. கலகக் கனற்கொடி (தக்கயாகப் 457).

2. Kingfisher;
கலகக்குருவி. (யாழ். அக.)

kalakam
n. kalaka.
A kind of fish;
மீன்வகை. (சங். அக.)

kalakalam
n. prob. கலம்+கலம்.
Box for jewels;
ஆபரணச்செப்பு. (யாழ். அக.)

DSAL


கலகம் - ஒப்புமை - Similar