Tamil Dictionary 🔍

ka


முதலாம் உயிர்மெய்யெழுத்து (க்+அ) ; ஒன்று என்னும் எண்ணின் குறி ; காந்தாரம் ஆகிய கைக்கிளை இசையின் எழுத்து ; வியங்கோள் விகுதியுள் ஒன்று ; ஆன்மா ; உடல் ; காற்று ; அக்கினி ; பிரமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of க் + அ, secondary consonantal symbol ka. ஒன்றென்னுமெண்ணின் குறி. 1. Sign in Tamil Arithmetic of the number one; காந்தாரமாகிய கைக்கிளையிசையி னெழுத்து. (திவா.) 2. Symbol representing the third note of the gamut; ஒரு வியங்கோள்விகுதி. (நன்.338.) Verb ending of the optative, as in வாழ்க; பிரமன். கவ்வென்ப தயன்பேர் (காஞ்சிப்பு. தலவி. 26). 1. Brahmā; அக்கினி. (புலியூரந். 7) 2. Agni;

Tamil Lexicon


s. Brahma; 2. Agni.

J.P. Fabricius Dictionary


[k ] . The first vowel consonant and the first of the hard letters, ஓரூயிர்மெய்யெழுத்து. 2. The figure one, ஒன்றென்னுமெண்ணின்குறி. 3. A termination of verbs in the optative mood singular or plural, வியங்கோள்விகுதியி லொன்று--as செய்க, let me, him, or us, her, &c. do it; may we or they do it.

Miron Winslow


ka
.
The compound of க் + அ, secondary consonantal symbol ka.
.

ka
.
1. Sign in Tamil Arithmetic of the number one;
ஒன்றென்னுமெண்ணின் குறி.

2. Symbol representing the third note of the gamut;
காந்தாரமாகிய கைக்கிளையிசையி னெழுத்து. (திவா.)

ka
part.
Verb ending of the optative, as in வாழ்க;
ஒரு வியங்கோள்விகுதி. (நன்.338.)

ka.
n. ka.
1. Brahmā;
பிரமன். கவ்வென்ப தயன்பேர் (காஞ்சிப்பு. தலவி. 26).

2. Agni;
அக்கினி. (புலியூரந். 7)

DSAL


க - ஒப்புமை - Similar