ஓலூறுத்தல்
oalooruthal
ōl-ūṟu-
v. intr. id.+.
1. To emit a pleasant sound;
இன்னோசையுண்டாக்குதல். மணியருவிமருங்கோலுறுத்த (இறை. 2, 42, உரை).
2. To lull a child to sleep;
தாலாட்டுதல். அஃது ஒலுறுத்தலாற் றுயில்கொள்ளும் (கலித். 42, உரை).
DSAL