Tamil Dictionary 🔍

ஓலுறுதல்

oaluruthal


ஒலி பொருந்துதல் ; கூவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலிபொருந்துதல் ஓலுறுபெருக்கின் (இரகு. நகர. 42). To be filled with sound; to resound;

Tamil Lexicon


ōl-uṟu -
v. intr. id.+.
To be filled with sound; to resound;
ஒலிபொருந்துதல் ஓலுறுபெருக்கின் (இரகு. நகர. 42).

DSAL


ஓலுறுதல் - ஒப்புமை - Similar