ஓரை
oarai
மாதர் கூட்டம் ; மகளிர் விளையாட்டு ; விளையாடிடம் ; குரவை ; இராசி ; ஒரு முகூர்த்தம் ; நேரம் ; சித்திரான்னம் ; கூகை ; இரண்டரை நாழிகைப் பொழுது ; அணிகலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூகை. (W.) A kind of owl; ஓர் இடைச்சொல். (பிங்.) Connective particle; சித்திரான்னம். எள்ளோரை. Boiled rice; a general term used to indicate rice that is mixed up with other edibles such as tamarind, sesamum, etc.; இரண்டரைநாழிகை கொண்ட காலம். 4. An hour of 60 minutes; ஒரு முகூர்த்தம். மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான் (சீவக. 2411). 2. A division of time commencing with the rising of a zodiacal sign; இராசி. ஓரையுநாளுந் துறந்த வொழுக்கம் (தொல். பொ. 135). 1. Sign of the Zodiac; குரவை. (பிங்.) 4. A kind of ancient dance wiht hands joined in a circle, the performers singing while dancing; மாதர் விளையாடுங் களம். (திவா.) 3. Playground for women; மகளிர்விளையாட்டு. ஓரையாயத் தொண்டொடி மகளிர் (புறநா. 176, 1). 2. Women's play; மாதர்கூட்டம். (பிங்.) 1. Concourse of women; நேரம். விடிவோரையி லெழுந்து (குருபரம். 115, பன்னீ.). 3. Time; ஆபரணம். (அக. நி.) Ornament;
Tamil Lexicon
s. the rising of a sign, லக்னம்; 2. opportunity, time, நேரம், காலம்; 3. an hour, ஒருமணி நேரம்.
J.P. Fabricius Dictionary
, [ōrai] ''s.'' A sign of the zodiac equal to thirty degrees, இராசி. 2. A period of five நாழிகை, or two hours commencing with the rising of a zodiacal sign. 3. The rising of a sign, இலக்கினம். Wils. p. 98.
Miron Winslow
ōrai
n.prob. ஒரு-மை.
1. Concourse of women;
மாதர்கூட்டம். (பிங்.)
2. Women's play;
மகளிர்விளையாட்டு. ஓரையாயத் தொண்டொடி மகளிர் (புறநா. 176, 1).
3. Playground for women;
மாதர் விளையாடுங் களம். (திவா.)
4. A kind of ancient dance wiht hands joined in a circle, the performers singing while dancing;
குரவை. (பிங்.)
ōrai
n. hōrā,
1. Sign of the Zodiac;
இராசி. ஓரையுநாளுந் துறந்த வொழுக்கம் (தொல். பொ. 135).
2. A division of time commencing with the rising of a zodiacal sign;
ஒரு முகூர்த்தம். மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான் (சீவக. 2411).
3. Time;
நேரம். விடிவோரையி லெழுந்து (குருபரம். 115, பன்னீ.).
4. An hour of 60 minutes;
இரண்டரைநாழிகை கொண்ட காலம்.
ōrai
n. [T. Oremu.]
Boiled rice; a general term used to indicate rice that is mixed up with other edibles such as tamarind, sesamum, etc.;
சித்திரான்னம். எள்ளோரை.
ōrai
part.
Connective particle;
ஓர் இடைச்சொல். (பிங்.)
ōrai
n.
A kind of owl;
கூகை. (W.)
ōrai
n.
Ornament;
ஆபரணம். (அக. நி.)
DSAL