Tamil Dictionary 🔍

ஈர்மை

eermai


இனிமை ; பெருமை ; நுண்மை ; குளிர்ச்சி ; வருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்மை. 1. Subtlety, minuteness; வருத்தம். என்னையீர்மைசெய்து (திவ். திருவாய். 9, 6, 3). 2. Distress, pain, suffering;

Tamil Lexicon


குளிர்ச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


īrmai
n. ஈர்1-.
1. Subtlety, minuteness;
நுண்மை.

2. Distress, pain, suffering;
வருத்தம். என்னையீர்மைசெய்து (திவ். திருவாய். 9, 6, 3).

DSAL


ஈர்மை - ஒப்புமை - Similar