ஓர்ச்சி
oarchi
ஆராய்ச்சி ; உணர்ச்சி ; அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு. ஓர்ச்சி யின்புருவாகி (வேதாரணி. வரன். 25). 2. Wisdom, knowledge; ஆராய்ச்சி. 1. Investigation, research; உணர்ச்சி. ஓய்ந்த வோர்ச் சிவந் தெழுதலும் (விநாயகபு. 75, 443). 3. Consciousness, feeling;
Tamil Lexicon
ஆராய்ச்சி,ஆலோசனை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Deliberation, coun sel, investigation, research, ஆராய்ச்சி.
Miron Winslow
ōrcci
n. ஓர்2-.
1. Investigation, research;
ஆராய்ச்சி.
2. Wisdom, knowledge;
அறிவு. ஓர்ச்சி யின்புருவாகி (வேதாரணி. வரன். 25).
3. Consciousness, feeling;
உணர்ச்சி. ஓய்ந்த வோர்ச் சிவந் தெழுதலும் (விநாயகபு. 75, 443).
DSAL