Tamil Dictionary 🔍

ஓயாமாரி

oayaamaari


இடைவிடாமை. (யாழ். அக.) Continuity;

Tamil Lexicon


, ''s.'' Incessant rain, ஓயா மழை. 2. Unceasing liberality, பெருங் கொடை.

Miron Winslow


ōyā-māri
n. ஓய்-+ஆ neg.+மாரி.
Continuity;
இடைவிடாமை. (யாழ். அக.)

DSAL


ஓயாமாரி - ஒப்புமை - Similar