யாமபேரி
yaamapaeri
இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை. யாமபேரி யிசைத்தலால் (கம்பரா. கைகேசிசுழ்.57). Drum beaten at the commencement of each of the three watches of the night ;
Tamil Lexicon
yāma-pēri
n. id.+பேரி1.
Drum beaten at the commencement of each of the three watches of the night ;
இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை. யாமபேரி யிசைத்தலால் (கம்பரா. கைகேசிசுழ்.57).
DSAL