Tamil Dictionary 🔍

ஓடு

oadu


ஆமை முதலியவற்றின் ஓடு ; சிப்பி ; தட்டோடு வேயும் ஓடு ; செங்கல் ; உடைந்த பானையோடு ; மண்டையோடு ; இரப்போர் கலம் ; மூன்றனுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீடுவேயும் ஓடு. 3. Roofing tile; மூன்றனுருபு. (தொல். சொல். 74, உரை.) With, together with, sign off the instrumental case; இரப்போர்கலம். நீசர் மனைதொறு மோட்டிரந் துழல்கை (ஞானவா. முமுட்சு. 15). 8. Mendicant's bowl for receiving alms, as a potsherd; மண்டையோடு. என்னோட்டெழுத்தோவிது (பாரதவெண். வாசுதேவன்றூ. 16). 7. Skull; செங்கல். தள்யெடுப்பதற்கு ஓடுசுடக்கொண்ட நிலம் (S.I.I. i, 150). 6. Brick; மட்பாத்திரம். புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு (நாலடி, 139). 5. Earthen vessel; மட்பாத்திரவுடைசல். குடமுடைந்தாலவையோடு (திருமந். 158). 4. Piece of broken earthen ware; potshered; பழம்முதலியவற்றின் தோடு. ஓட்டி னொட்டாப் புளிம்பழம் (தண்கைப்பு. நந்தியு. 149). 2. Hard outer covering, as of a nut; ஆமைமுதலியவற்றினோடு. 1. Shell, as of a tortoise, of an egg;

Tamil Lexicon


s. a potsherd, கல்லோடு; 2. tile, தட் டோடு; 3. skull, மண்டையோடு; 4. a pod, the shell of a nut, an egg etc. 5. mendicants' vessel, திருவோடு. ஓடுபிரிக்க, to remove tiles from a house. ஓடுபோட, --பரப்ப, --வேய, to cover with tiles. ஓடுமாற்ற, --திருப்ப, to turn the tiles of a house. ஓட்டடை, ஓட்டப்பம், a pancake. ஓட்டாங்கிளிஞ்சில், broken oyster shells. ஓட்டாண்டி, a mendicant; 2. a destitute man. ஓட்டாம்பாரை, a fish. ஓட்டுத்தடுக்கு, a tiled roof. ஆமையோடு, a tortoise shell. தட்டோடு, சிற்றோடு; a flat tile. தலையோடு, மண்டையோடு, the skull, brain pan. நாழியோடு, a spout to convey water from the house. வறையோடு, a frying pan. ஓடன், a tortoise, ஆமை.

J.P. Fabricius Dictionary


3. ooTu- ஓடு run

David W. McAlpin


, [ōṭu] ''s.'' The shell of an animal, ஆ மைமுதலியவற்றினோடு. 2. The shell of a nut, a pod, an egg, வித்துமுதலியவற்றினோடு. 3. A tile, தட்டோடு. 4. A piece of broken earthen ware, உடைந்தபானையோடு. 5. A skull, மண்டையோடு. 6. A mendicant's ves sel for receiving alms, being commonly a shell or sherd, இரப்போர்கலம். 7. ''(fig.)'' Length, extension, நீளம். கேடுகாலத்துக்கு ஓடுகப்பறை. In time of dis tress a sherd may serve for an eating vessel; ''i. e.'' in time of need any thing will do.

Miron Winslow


ōṭu
n. [T. K. M. Tu. ōdu.]
1. Shell, as of a tortoise, of an egg;
ஆமைமுதலியவற்றினோடு.

2. Hard outer covering, as of a nut;
பழம்முதலியவற்றின் தோடு. ஓட்டி னொட்டாப் புளிம்பழம் (தண்கைப்பு. நந்தியு. 149).

3. Roofing tile;
வீடுவேயும் ஓடு.

4. Piece of broken earthen ware; potshered;
மட்பாத்திரவுடைசல். குடமுடைந்தாலவையோடு (திருமந். 158).

5. Earthen vessel;
மட்பாத்திரம். புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு (நாலடி, 139).

6. Brick;
செங்கல். தள்யெடுப்பதற்கு ஓடுசுடக்கொண்ட நிலம் (S.I.I. i, 150).

7. Skull;
மண்டையோடு. என்னோட்டெழுத்தோவிது (பாரதவெண். வாசுதேவன்றூ. 16).

8. Mendicant's bowl for receiving alms, as a potsherd;
இரப்போர்கலம். நீசர் மனைதொறு மோட்டிரந் துழல்கை (ஞானவா. முமுட்சு. 15).

ōṭu
part.
With, together with, sign off the instrumental case;
மூன்றனுருபு. (தொல். சொல். 74, உரை.)

DSAL


ஓடு - ஒப்புமை - Similar