Tamil Dictionary 🔍

ஓடவைத்தல்

oadavaithal


புடமிடுதல் ; உறுதிப்படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிச்சயித்தல். இப்புருஷார்த்த்தத்தை ஓடவைத்தார் (ஈடு.) 1. To draw out, make certain; உருக்கி ஓடவைத்த நல்லபொன்னிலே (கலித். 117, உரை.) 2. See ஓடவிடு-.

Tamil Lexicon


புடமிடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Refining metals, புடம்வைத்தல். இழிவினோடொன்றிநின்றவாடகத்தையோடவைக் குமாறுபோல். As refining gold spoiled by mixture with the same metal of inferior quality. (பார.)

Miron Winslow


ōṭavai-ttal
v.tr. id.+.
1. To draw out, make certain;
நிச்சயித்தல். இப்புருஷார்த்த்தத்தை ஓடவைத்தார் (ஈடு.)

2. See ஓடவிடு-.
உருக்கி ஓடவைத்த நல்லபொன்னிலே (கலித். 117, உரை.)

DSAL


ஓடவைத்தல் - ஒப்புமை - Similar