Tamil Dictionary 🔍

அங்காரம்

angkaaram


நெருப்பு ; கரி ; மாத்துவர் நெற்றியில் இடும் கரிக்கோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாத்துவர் நெற்றியி லணியுங்கரிக்கோடு. ஆங்கதனிடை யங்காரமுந் தீட்டி (பிரபோத. 11,17). Sectarian charcoal mark placed on the forehead by Mādhva Brāhmans; கரி. 2. Charcoal; நெருப்பு. 1. Fire;

Tamil Lexicon


aṅkāram
n. aṅgāra.
Sectarian charcoal mark placed on the forehead by Mādhva Brāhmans;
மாத்துவர் நெற்றியி லணியுங்கரிக்கோடு. ஆங்கதனிடை யங்காரமுந் தீட்டி (பிரபோத. 11,17).

aṅkāram
n. aṅgāra. (நாநார்த்த.)
1. Fire;
நெருப்பு.

2. Charcoal;
கரி.

DSAL


அங்காரம் - ஒப்புமை - Similar