Tamil Dictionary 🔍

வழக்காளி

valakkaali


வழக்குத்தொடுத்தவன் ; வாதாடுவோன் ; வழக்கவிவகாரங்கள் அறிந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்கவிவகாரங்க ளறிந்தவன். Loc. 3. One who is well informed in laws and customs; வாதாடுவோன். 2. Disputant, wrangler; வழக்குத்தொடுத்தவன். (யாழ். அக.) 1. Plaintiff;

Tamil Lexicon


தொடர்ச்சிக்காரன்.

Na Kadirvelu Pillai Dictionary


vaḻakkāḷi
n. id.+ஆளி1.
1. Plaintiff;
வழக்குத்தொடுத்தவன். (யாழ். அக.)

2. Disputant, wrangler;
வாதாடுவோன்.

3. One who is well informed in laws and customs;
வழக்கவிவகாரங்க ளறிந்தவன். Loc.

DSAL


வழக்காளி - ஒப்புமை - Similar