முகவாசச்செப்பு
mukavaasacheppu
முகவாசம் வைக்கும் பரணி. இன் முக வாசச்செப்பும் ... இளையவ ரேந்தினாரே (சீவக. 838). Casket or box for spices used with betel;
Tamil Lexicon
muka-vāca-c-ceppu
n. முகவாசம்+.
Casket or box for spices used with betel;
முகவாசம் வைக்கும் பரணி. இன் முக வாசச்செப்பும் ... இளையவ ரேந்தினாரே (சீவக. 838).
DSAL