Tamil Dictionary 🔍

ஒழுகலாறு

olukalaaru


ஒழுக்கநெறி , நடத்தை , நன்னெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுக்கநெறி. காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை (தொல். பொ. 75, உரை.) The path of good conduct;

Tamil Lexicon


oḻukal-āṟu
n. ஒழுகல்+.
The path of good conduct;
ஒழுக்கநெறி. காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை (தொல். பொ. 75, உரை.)

DSAL


ஒழுகலாறு - ஒப்புமை - Similar