Tamil Dictionary 🔍

அழிபு

alipu


கேடு ; தோல்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல்வி. அழிபட லாற்றா லறி முறையேன்று (பு.வெ.8. 19). 2. Defeat; நாசம். ஒன்னார்நா டழிபிரங்கின்று (பு.வெ.3, 8, கொளு). 1. Destruction;

Tamil Lexicon


aḻipu
n. id.
1. Destruction;
நாசம். ஒன்னார்நா டழிபிரங்கின்று (பு.வெ.3, 8, கொளு).

2. Defeat;
தோல்வி. அழிபட லாற்றா லறி முறையேன்று (பு.வெ.8. 19).

DSAL


அழிபு - ஒப்புமை - Similar