ஒளிவட்டம்
olivattam
கண்ணாடி ; சக்கரப்படை ; பிரபை ; சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சக்கராயுதம். (பிங்.) 2. Discus; கண்ணாடி. ஒளிவட்டத்துப் பாவையின் (இரகு. குச. 17). 1. Mirror; பிரபை. சுற்று மொளிவட்டஞ் சூழ்ந்து சோதிபரந்து (திவ். பெரியாழ். 1, 4, 3). 3. Halo of light; சந்திரன். ஊர்களோ டுடன்முளைத்த வொளிவட்டத்து (யாப். வி. 83, 288). 4. Moon;
Tamil Lexicon
கண்ணாடி, சக்கிரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A mirror, a lens, கண்ணாடி. 2. The discus weapon, சக்கரா யுதம்.
Miron Winslow
oḷi-vaṭṭam
n. ஒளி1+.
1. Mirror;
கண்ணாடி. ஒளிவட்டத்துப் பாவையின் (இரகு. குச. 17).
2. Discus;
சக்கராயுதம். (பிங்.)
3. Halo of light;
பிரபை. சுற்று மொளிவட்டஞ் சூழ்ந்து சோதிபரந்து (திவ். பெரியாழ். 1, 4, 3).
4. Moon;
சந்திரன். ஊர்களோ டுடன்முளைத்த வொளிவட்டத்து (யாப். வி. 83, 288).
DSAL