Tamil Dictionary 🔍

உள்வட்டம்

ulvattam


நாணயமாற்றில் பெறும் ஊதியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணயமாற்றிற் பெறும் ஊதியம். (W.) Agio, premium in exchange of coins or other money for difference in value;

Tamil Lexicon


, ''s.'' Agio, premium in exchange of coins or other money for difference in value. (opp. to வட்டம்.)

Miron Winslow


uḷ-vaṭṭam
n. id.+.
Agio, premium in exchange of coins or other money for difference in value;
நாணயமாற்றிற் பெறும் ஊதியம். (W.)

DSAL


உள்வட்டம் - ஒப்புமை - Similar