Tamil Dictionary 🔍

ஒலிமுகவாசல்

olimukavaasal


நகரம் அல்லது கோயிலின் முன்புற வாயில் ; கோட்டையின் முன்புற வாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகரம் அல்லது கோயிலின் முன்புறவாயில். (விவிலி. 2, இரா. 7:17.) Outer gate of a city, fort or temple, where the guard is stationed;

Tamil Lexicon


oli-muka-vācal
n. prob. corr. of புலிமுகவாயில்.
Outer gate of a city, fort or temple, where the guard is stationed;
நகரம் அல்லது கோயிலின் முன்புறவாயில். (விவிலி. 2, இரா. 7:17.)

DSAL


ஒலிமுகவாசல் - ஒப்புமை - Similar