Tamil Dictionary 🔍

ஒலிமுகம்

olimukam


நகரம் அல்லது கோயிலின் முன்புற வாயில் ; கோட்டையின் முன்புற வாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஒலிமுகவாசல்.

Tamil Lexicon


--ஒலிமுகவாயில், ''s.'' The outer gate of a city, fort or temple where the guard is stationed and business transacted, புறவாயில்.

Miron Winslow


oli-mukam
n.
See ஒலிமுகவாசல்.
.

DSAL


ஒலிமுகம் - ஒப்புமை - Similar