புலிமுகவாயில்
pulimukavaayil
புலிமுக உருவம் அமைந்த வாயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலிமுகவுருவமமைந்த வாயில். (சீவக.1836, குறிப்பு.) The gate of an edifice, bearing the figure of a tiger in its facade;
Tamil Lexicon
puli-muka-vāyil
n. id.+.
The gate of an edifice, bearing the figure of a tiger in its facade;
புலிமுகவுருவமமைந்த வாயில். (சீவக.1836, குறிப்பு.)
DSAL