Tamil Dictionary 🔍

ஒற்றைநாடி

otrrainaati


ஒல்லியான உடம்பு ; மாட்டுக் குற்றவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டுக்குற்றவகை. (பெரிய. மாட். 17.) A defect in cattle; ஒல்லியான சரீரம். ஒற்றைநாடி மனிதன். A lean or spare body;

Tamil Lexicon


oṟṟaināṭi
n. id.+nādī.
A lean or spare body;
ஒல்லியான சரீரம். ஒற்றைநாடி மனிதன்.

oṟṟaī-nāṭi
n. id.+.
A defect in cattle;
மாட்டுக்குற்றவகை. (பெரிய. மாட். 17.)

DSAL


ஒற்றைநாடி - ஒப்புமை - Similar