Tamil Dictionary 🔍

ஒற்றைத்தாலி

otrraithaali


தாலி மாத்திரமுள்ள கழுத்தணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாலிமாத்திரமான கழுத்தணி. (W.) Marriage badge, without any other accompanying jewels, pendants, etc.,

Tamil Lexicon


தனித்தாலி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A single wed ding ornament without the accompani ments which are sometimes added on a future day. See சங்குந்தாலியும்.

Miron Winslow


oṟṟai-t-tāli
n. id.+.
Marriage badge, without any other accompanying jewels, pendants, etc.,
தாலிமாத்திரமான கழுத்தணி. (W.)

DSAL


ஒற்றைத்தாலி - ஒப்புமை - Similar