ஆமைத்தாலி
aamaithaali
ஆமை வடிவுள்ள தாலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமைவடிவுள்ள தாலி. ஆமைத்தாலிபூண்ட (திவ். பெரியாழ், 1, 7, 2). Gold tāli, in turtle-shaped piece;
Tamil Lexicon
āmai-t-tāli
n. id.+.
Gold tāli, in turtle-shaped piece;
ஆமைவடிவுள்ள தாலி. ஆமைத்தாலிபூண்ட (திவ். பெரியாழ், 1, 7, 2).
DSAL