ஒரோவழி
oroavali
ஒவ்வோரிடம் , சிறுபான்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுபான்மையாய். யாதானும் ஒரோவழி ஒருசாரார் மாட்டு . . . நிகழும் ஒழுக்கத்தினை (தொல். பொ. 3, உரை). Sometimes, in some places;
Tamil Lexicon
orō-vaḻi
adv. id.+.
Sometimes, in some places;
சிறுபான்மையாய். யாதானும் ஒரோவழி ஒருசாரார் மாட்டு . . . நிகழும் ஒழுக்கத்தினை (தொல். பொ. 3, உரை).
DSAL