உருவு
uruvu
உருவம் ; வடிவு ; அழகு ; அச்சம் .(வி) உருவு என்னும் ஏவல் ; ஊடுருவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
1. உருவு நுகர்ச்சி . . . யைங்கந்த மாவன (மணி.30, 189). See உருவம்,
Tamil Lexicon
s. see உருவம்.
J.P. Fabricius Dictionary
, [uruvu] ''s.'' Fear, dread, alarm, அச்சம். ''(p.)'' 2. Form, shape, வடிவம்.
Miron Winslow
uruvu
n. rūpa
See உருவம்,
1. உருவு நுகர்ச்சி . . . யைங்கந்த மாவன (மணி.30, 189).
DSAL