ஒருவிதமாதல்
oruvithamaathal
வேறுபடுதல். பாங்கியொருவிதமாக நடந்தாள் (அருட்பா, vi, தலைவிவருந்தல், 12, பக். 645). 2. To be of a different attitude; நூதனவகையாதல் 1. To be peculiar; உபேட்சையாதல். இப்போது அவர் என்னிடம் ஒருவிதமாயிருக்கிறார். 3. To be indifferent;
Tamil Lexicon
oru-vitam-ā-
v. intr. id.+.
1. To be peculiar;
நூதனவகையாதல்
2. To be of a different attitude;
வேறுபடுதல். பாங்கியொருவிதமாக நடந்தாள் (அருட்பா, vi, தலைவிவருந்தல், 12, பக். 645).
3. To be indifferent;
உபேட்சையாதல். இப்போது அவர் என்னிடம் ஒருவிதமாயிருக்கிறார்.
DSAL