பருவாதல்
paruvaathal
paru-vā-,
13 v. perh. id. + வா-. intr.
To suffer; to be afflicted;
வருந்துதல். இமைப்பிற் பருவரார் (குறள், 1126).-tr.
1. To tease, torment;
துன்புறுத்தல். (திவா.)
2. To abhor, detest;
அருவருத்தல். (சது.)
DSAL
paru-vā-,
13 v. perh. id. + வா-. intr.
To suffer; to be afflicted;
வருந்துதல். இமைப்பிற் பருவரார் (குறள், 1126).-tr.
1. To tease, torment;
துன்புறுத்தல். (திவா.)
2. To abhor, detest;
அருவருத்தல். (சது.)
DSAL