Tamil Dictionary 🔍

ஒருமைப்பாடு

orumaippaadu


ஒற்றுமைப்படுகை ; மனத்தை ஒரு வழிப்படுத்துதல் ; ஒற்றுமை உணர்வு ; ஒன்றிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றுமைப்படுகை. Being united;

Tamil Lexicon


ஒன்றிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Unanimity, mu tual agreement, concord, ஒன்றிப்பு.

Miron Winslow


orumai-p-pāṭu
n. id.+.
Being united;
ஒற்றுமைப்படுகை.

DSAL


ஒருமைப்பாடு - ஒப்புமை - Similar