ஒருமட்டம்
orumattam
ஒத்த அளவு ; ஒருவாறு ; ஒரேசரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See ஒருமட்டு.
Tamil Lexicon
ஒரேசரி.
Na Kadirvelu Pillai Dictionary
--ஒருமட்டு, ''s.'' Equali ty in size, qualifications, &c., ஓரளபு.
Miron Winslow
oru-maṭṭam
n. id.+.
See ஒருமட்டு.
.
DSAL