ஒருப்பாடு
oruppaadu
ஒருமைப்படுகை ; ஒருதன்மையாதல் ; மனமொன்றுபடுகை ; முயற்சி ; மனத்திண்மை ; ஒன்றிநிற்கை ; உடன்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருதன்மையாகை. உலகெலா மொருப்பா டொன்றி (கந்தபு. மேரு. 18). 3. Unanimity, concord; சம்மதம். சீரிதென் றொருப்பாடுற்றாள் (கந்தபு. வள்ளிய. 163). 2. Consent; உங்களொருப்பாடு கண்டேனுக்கு (ஈடு, 6, 1, 8). 1. Endeavour, effort; முயற்சி. ஒன்றிநிற்கை. தன்னுள மொருப்பாடெய்த நிமலனையுன்னி (கந்தபு. மேரு. 32). 4. Fixing the mind on a single aim, concentration of mind; மனத்திண்மை. கலயனார்த மொருப்பாடு கண்டபோதே (பெரியபு. குங்கிலிய. 28). 5. Resoluteness, constancy;
Tamil Lexicon
சம்மதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Mutual and full consent, unanimity, concord, ஒருமைப்படு கை. 2. Close application, concentration of the mental powers, மனமொன்றுபடுகை.
Miron Winslow
oru-p-pāṭu
n. ஒருப்படு-.
1. Endeavour, effort; முயற்சி.
உங்களொருப்பாடு கண்டேனுக்கு (ஈடு, 6, 1, 8).
2. Consent;
சம்மதம். சீரிதென் றொருப்பாடுற்றாள் (கந்தபு. வள்ளிய. 163).
3. Unanimity, concord;
ஒருதன்மையாகை. உலகெலா மொருப்பா டொன்றி (கந்தபு. மேரு. 18).
4. Fixing the mind on a single aim, concentration of mind;
ஒன்றிநிற்கை. தன்னுள மொருப்பாடெய்த நிமலனையுன்னி (கந்தபு. மேரு. 32).
5. Resoluteness, constancy;
மனத்திண்மை. கலயனார்த மொருப்பாடு கண்டபோதே (பெரியபு. குங்கிலிய. 28).
DSAL