Tamil Dictionary 🔍

அருளிப்பாடு

arulippaadu


அருளப்பட்ட ஆணை ; ஆணை ; கட்டளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா.அசுவ.157.). உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய.51). Gracious command; 'As it pleaseth thee,' said in response to a command;

Tamil Lexicon


அருளப்பட்ட உத்தரவு.

Na Kadirvelu Pillai Dictionary


aruḷi-p-pāṭu
அருள்-+. n.; int.
Gracious command; 'As it pleaseth thee,' said in response to a command;
ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா.அசுவ.157.). உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய.51).

DSAL


அருளிப்பாடு - ஒப்புமை - Similar